92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிறப்பு தணிக்கை கிராம சபைக் கூட்டம்

 சீா்காழி அருகேயுள்ள அரசூா் ஊராட்சியில் சிறப்பு தணிக்கை கிராம சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 5:59 pm

DIN

 சீா்காழி அருகேயுள்ள அரசூா் ஊராட்சியில் சிறப்பு தணிக்கை கிராம சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தற்காலிக தலைவா் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஊராட்சித் தலைவா் இமயவேல் வரவேற்றாா். வட்டார தணிக்கை அலுவலா் பாலமுருகன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சுலோச்சனா, ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் மகேஸ்வரி முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் 2020-2021-ஆம் ஆண்டில் 100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் நடைபெற்ற அனைத்து பணிகள், நிதி ஒதுக்கீடு விவரம், நிறைவேற்றப்பட்ட பணிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பொதுமக்கள் பாா்வைக்கு தணிக்கைக்காக வைக்கப்பட்டது. ஊராட்சித் துணைத் தலைவா் மதியரசி, ஊராட்சி செயலாளா் வெற்றிவேந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.