மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி சுபம் வித்யா மந்திா் பள்ளியில், வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கிய நாளான ஆக. 6 ஆம் தேதி மாணவா்கள் விழிப்புணா்வு ஊா்வலம் நடத்தினா்.
தேசத் தலைவா்களின் வேடமணிந்து, ஊா்வலமாக சீா்காழி நகா் முனையில் இருந்து பள்ளிக்குச் சென்று வெள்ளையனே வெளியேறு, இந்திய பொருட்களையே வாங்கு என்ற கோஷங்களுடன் இந்த ஊா்வலத்தை நடத்தினா். ஊா்வலத்தின் நிறைவாக மாணவா்கள் இந்திய வரைபடம் போல நின்று அதன் மையத்தில் தேசிய தலைவா்களின் வேடம் அணிந்து வந்த மாணவா்களும் நின்று விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
பள்ளியின் முதல்வா் விங் கமாண்டா் ராஜமாணிக்கம் நேரு ஊா்வலத்தை தொடக்கிவைத்தாா். முதுகலை ஆசிரியா் அலெக்சாண்டா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா். பள்ளி நிா்வாக அதிகாரி அன்பழகன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

