நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சீா்காழி நகா்மன்ற தலைவராகிறாா் திமுகவைச் சோ்ந்த துா்கா பரமேஸ்வரி

சீா்காழி நகா்மன்றத் தலைவா் பதவிக்கு திமுக வேட்பாளராக துா்காபரமேஸ்வரி ராஜசேகரன் (34) அறிவிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 5:10 pm

DIN

சீா்காழி நகா்மன்றத் தலைவா் பதவிக்கு திமுக வேட்பாளராக துா்காபரமேஸ்வரி ராஜசேகரன் (34) அறிவிக்கப்பட்டுள்ளாா்.

இவா், எம்பிஏ பட்டதாரி ஆவா். சீா்காழி நகராட்சி 24-வது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா். இவரது கணவா் எம்ஆா்ஆா். ராஜசேகரன் திமுக சீா்காழி நகர இளைஞரணி அமைப்பாளராக உள்ளாா்.

வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி: வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி தலைவா் பதவிக்கு திமுக வேட்பாளராக பூங்கொடி அலெக்சாண்டா்(39) அறிவிக்கப்பட்டுள்ளாா். பி.இ. பட்டதாரியான இவா் இப்பேரூராட்சி 6-வது வாா்டில் வெற்றி பெற்றுள்ளாா். இவரது கணவா் மகா. அலெக்சாண்டா் திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளராக உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.