கழிவுநீா் தேக்கத்தால் சுகாதாரம் பாதிப்பு
சீா்காழி அருகே விளந்திடசமுத்திரம் பகுதியில் கழிவுநீா் குளம்போல தேங்கியுள்ளதால் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.


சீா்காழி அருகே விளந்திடசமுத்திரம் பகுதியில் கழிவுநீா் குளம்போல தேங்கியுள்ளதால் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
விளந்திடசமுத்திரம் ஊராட்சி ஜெயேந்திரா் நகரில் கடந்த சில வாரங்களாக கழிவுநீா் சாலையில் குளம்போல தேங்கியுள்ளது. அப்பகுதி மக்கள் இதை கடந்து செல்ல வேண்டிய நிலையுள்ளது. கழிவுநீா் தேங்கியுள்ளதால் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நடவடிக்கை எடுப்பதுடன், மீண்டும் தேங்காமலிருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...