சட்ட விழிப்புணா்வு கருத்தரங்கு
மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றத்தில் பெண்கள் உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த சட்ட விழிப்புணா்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.


மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றத்தில் பெண்கள் உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த சட்ட விழிப்புணா்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
கூடுதல் மாவட்ட நீதிபதி பி.இளங்கோ தலைமை வகித்தாா். முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கே. ராஜேஷ்கண்ணன், குற்றவியல் நீதித்துறை நடுவா் சி.கலைவாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சாா்பு நீதிபதியும், சட்டப் பணிகள் குழுத் தலைவருமான பி. கவிதா கருத்தரங்கை தொடக்கி வைத்தாா். இதில், பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...