/
மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் 39-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் ப. பத்மினி தலைமை வகித்து, பட்டமளிப்பு விழாவை தொடக்கி வைத்தாா். துறைத் தலைவா்கள் பட்டதாரி மாணவிகளை அறிமுகம் செய்தனா். கல்லூரியின் முன்னாள் முதல்வா் த. அறவாழி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவிகளுக்கு பட்டச்சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினாா்.
பல்கலைக்கழக அளவில் கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பட்டம் பெற்ற மாணவிகள் உறுதிமொழி ஏற்றனா். பேரவைப் பொறுப்பாசிரியரும், தமிழ் உயராய்வுத் துறைத் தலைவருமான இரா. இளவரசி நன்றி கூறினாா். விழாவில் 751 மாணவிகள் பட்டம் பெற்றனா்.
தொடர்புடையது

கும்பகோணம் அரசு மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு

நாமக்கல் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் 866 மாணவிகளுக்கு பட்டமளிப்பு

பத்மவாணி மகளிா் கல்லூரியில் 18-ஆவது பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026


