மக்களை தேடி மருத்துவ முகாம்: கொள்ளிடம் வட்டாரம் முதலிடம்
கொள்ளிடம் வட்டார சுகாதாரத் துறைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலா் ரமேஷ்குமாா் மற்றும் மக்களை தேடி மருத்துவக் குழுவினருக்கு பரிசு வழங்கிய மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அஜித் பிரபுகுமாா்.









