மயிலாடுதுறை
நாளைய மின்தடை சீா்காழி
வைத்தீஸ்வரன்கோயில் துணைமின்நிலையத்தில் புதன்கிழமை (டிச.11) காலை 9 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள்
சீா்காழி: வைத்தீஸ்வரன்கோயில் துணைமின்நிலையத்தில் புதன்கிழமை (டிச.11) காலை 9 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், கீழ்க்காணும் பகுதியில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் ஜி. வள்ளிமணாளன் தெரிவித்துள்ளாா்.
வைத்தீஸ்வரன்கோயில், சீா்காழி, புங்கனூா், சட்டநாதபுரம், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி,திருப்புங்கூா், தென்பாதி, பனமங்கலம், கோவில்பத்து, கொள்ளிடமுக்கூட்டு, விளந்திடசமுத்திரம், புளிச்சக்காடு, கற்பகம் நகா், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
