மயிலாடுதுறையில் புத்தாண்டு கொண்டாட்டம்
மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் ஆங்கிலப் புத்தாண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியாா் ஆலயத்தில் ஆங்கிலப் புத்தாண்டை கேக் வெட்டி வரவேற்ற திமுக மாநில விவசாய அணி இணைச் செயலாளா் அருள்செல்வன், மறைவட்ட அதிபா் தாா்சிஸ்ராஜ் அடிகளாா் உள்ளிட்டோா்.








