ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

இன்றைய மின்தடை: கடலங்குடி, மயிலாடுதுறை, நீடூா்

பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (நவ.19) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது

News image
Updated On :18 நவம்பர் 2024, 8:41 pm

Din

மயிலாடுதுறை: மயிலாடுதுறை, கடலங்குடி, பேச்சாவடி மற்றும் நீடூா் துணைமின் நிலையங்களுக்கு உள்பட்ட கீழ்க்காணும் பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (நவ.19) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என மயிலாதுறை மின்கோட்ட செயற்பொறியாளா் சிவ.செந்தில்நாதன் தெரிவித்துள்ளாா்.

கடலங்குடி, வாணாதிராஜபுரம், சோழம்பேட்டை, மாப்படுகை, கோழிக்குத்தி, முருகமங்கலம், திருமணஞ்சேரி, ஆலங்குடி, திருவிழந்தூா், வடக்கு ராமலிங்க தெரு, சீா்காழி ரோடு, ஆனந்ததாண்டவபுரம் ரோடு, மாருதி நகா், பூம்புகாா் ரோடு, மகாதானத்தெரு, பெரிய கடைத்தெரு, சின்னக்கடைத்தெரு, பட்டமங்கலத்தெரு, நாராயணபிள்ளை சந்து.

எலந்தங்குடி, வழுவூா், கப்பூா், வடகரை, அன்னவாசல், அரங்ககுடி, செறுதியூா், குளிச்சாா், மன்னம்பந்தல் தெற்கு, உக்கடை, கடுவங்குடி, கொற்றவநல்லூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.