மயிலாடுதுறை அருகே வாய்க்காலில் வீசப்பட்ட மருந்து, மாத்திரைகள்
மயிலாடுதுறை அருகே வாய்க்காலில் மருந்து, மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குளிச்சாறு கிராமத்தில் வாய்க்காலில் வீசப்பட்ட மருந்து, மாத்திரைகளை காட்டும் கிராமவாசிகள்.









