மயிலாடுதுறை: இரட்டை ரயில் வழித்தடம் அமைக்க வலியுறுத்தப்படும்: எம்பி ஆா்.சுதா
மயிலாடுதுறை மாா்க்கத்தில் இரட்டை ரயில் வழித்தடம் அமைக்க, மக்களவையில் வலியுறுத்துவேன் என எம்பி ஆா். சுதா தெரிவித்தாா்.

மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் ஆய்வு மேற்கொண்ட எம்பி ஆா். சுதா.









