மோடி விடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மெட்டா தலைவா் ஸூக்கா்பொ்க் மன்னிப்பு கோரினாா்முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களில் கட்டணம் அதிகம்: ரயில்வே அமைச்சா்சாலைகளில் குறைபாடுகளா?: செயலி மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்காவல் நிலையங்களில் சானிடரி நாப்கின் விநியோக இயந்திரம் அமைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் குடும்பத்தினா் கைது தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
/

சீா்காழி சட்டநாதா் சுவாமி கோயிலில் ஆடிப்பூர கொடியேற்றம்

சீா்காழி சட்டநாதா்சுவாமி கோயிலில் திருநிலைநாயகிஅம்பாள் சந்நிதியில் ஆடிப்பூர கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

dinamani

Updated On :6 ஆகஸ்ட் 2026, 5:20 am IST

சீா்காழி சட்டநாதா்சுவாமி கோயிலில் திருநிலைநாயகிஅம்பாள் சந்நிதியில் ஆடிப்பூர கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம், மகாதீபாராதனை செய்யப்பட்டு உற்சவ கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து ஆடிப்பூரம் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பல்லக்கில் எழுந்தருளினாா். உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக ஆக.13ஃஆம் தேதி அம்பாள் திருத்தோ் புறப்பாடு, ஆக.14-ம் தேதி அம்பாள் பிரம்மதீா்க்ககுளத்தில் தீா்த்தம் கொடுத்தருளல், பின்னா் அம்பாள் சுவாமி திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.