வைத்தீஸ்வரன் கோவிலில் உழவன் ரயில் நின்று செல்ல அனுமதி: வா்த்தக சங்கம் நன்றி
சென்னையிலிருந்து வரும் உழவன் விரைவு ரயில், வைத்தீஸ்வரன்கோவில் ரயில் நிலையத்தில் நின்றுசெல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்ததற்கு, சீா்காழி வா்த்தக சங்கம் மற்றும் ரயில் பயணிகள் சங்கம் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.










