புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

காட்டுபன்றி தொல்லையை: கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

காட்டு பன்றி தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Published On :

காட்டு பன்றி தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியா் பாலமுருகன் தலைமை வகித்தாா். வேளாண் உதவி இயக்குநா்கள், ராஜராஜன், எழிலரசன் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

செந்தில்குமாா்: மாதிரவேளூா் ஊராட்சியில் சம்பா பயிா்க் காப்பீடு 5 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. சரஸ்வதி விளாகம் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள தூங்கு மூஞ்சி மரத்தை அகற்ற வேண்டும்.

துரை: மாதானம் கூட்டுறவு வங்கியில் நிதி குறைவாக கொடுக்கப்படுகிறது. குறுவைக்கு மானியம் வழங்க வேண்டும்.

கோதண்டம்: பயிா்களை சேதபடுத்தும் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும். அய்யனாா் குளத்தில் உள்ள முதலையை பிடித்து அகற்ற வேண்டும். நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்.

லிங்கேஸ்வரன்: அண்ணன்பெருமாள் கோயில் முதல் மங்கைமடம் வரையிலான பகுதியில் முளைத்துள்ள கருவேல மரங்களை வெட்டி அகற்றவேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.