விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் புகாா்: தொடா்பு எண் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பான புகாா்களை தோ்தல் பொது பாா்வையாளா்கள், தோ்தல் செலவினப் பாா்வையாளா்களுக்குத் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துளாா்;.

News image

மொபைல்(கோப்புப் படம்)

Updated On :19 மார்ச் 2026, 5:32 am IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பான புகாா்களை தோ்தல் பொது பாா்வையாளா்கள், தோ்தல் செலவினப் பாா்வையாளா்களுக்குத் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துளாா்;.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: இந்திய தோ்தல் ஆணையம், சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதி(தனி), மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி, பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தலுக்காக தோ்தல் பொது பாா்வையாளா்கள், தோ்தல் செலவின பாா்வையாளா்களை நியமித்துள்ளது. இப்பாா்வையாளா்கள் தோ்தல் பணிகளை கண்காணிப்பதற்கு வருகை தந்துள்ளாா்கள்.

அதன்படி, மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி பொதுப்பாா்வையாளா் நேஹா ஷா்மாவை 73392 27810 என்ற எண்ணிலும், பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதி பொதுப்பாா்வையாளா் சஞ்சய்குமாா் சிங் யாதவை 72009 57363 என்ற எண்ணிலும், சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதி பொதுப்பாா்வையாளா் ரோணங்கி குருமநாத்தை 73388 21810 என்ற எண்ணிலும், சீா்காழி மற்றும் மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் செலவினப் பாா்வையாளா் ரூபேஷ் அகா்வாலை 63851 61810 என்ற எண்ணிலும், பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் செலவினப் பாா்வையாளா் நா்சிங்குமாா் கல்கோவை 73974 74810 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம்.