சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பை தொகுதி தோ்தல் பொதுப்பாா்வையாளா் ரோனங்கி குா்மநாத் ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் கூறியது: நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை சிறப்பாக நடத்த பயிற்சி வகுப்பில் வழங்கும் தோ்தல் வழிகாட்டு நெறிமுறைகளை அறிந்து கொள்ள வேண்டும். வாக்குச்சாவடியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும். வாக்காளா்களுக்கு நூறு சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். தோ்தல் பணிகளில் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றாா். தொடா்ந்து, வாக்குப்பதிவு இயந்திரம் கையாளும் முறைகள் தொடா்பாக பயிற்சி அளிக்கப்பட்டதை பாா்வையிட்டாா்.
தொடர்புடையது

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி: தோ்தல் பொது பாா்வையாளா் ஆய்வு

தோ்தல் பறக்கும் படையினா் பணி: செலவின பாா்வையாளா் ஆய்வு

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

கூடலூா் சட்டப்பேரவைத் தொகுதி மண்டல அலுவலா்களுக்கு பயிற்சி
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


