/
கொள்ளிடம் அருகே சந்தை படுகை கிராமத்தில் உள்ள மதுரைவீரன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியையொட்டி, காலை கணபதி பூஜை தொடங்கி அனைத்து பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து நடைபெற்ற யாக பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரைக்கொண்டு ஸ்ரீவலம்புரி விநாயகா், ஆனந்தாயி அம்மன், மதுரை வீரன் வெள்ளையம்மாள், பொம்மி அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்புடையது

கூழமந்தல் விநாயகா் கோயிலில் அக்னி பகவானுக்கு சிறப்பு பூஜை

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பரமத்தி வேலூா் பகுதியில் சஷ்டி வழிபாடு

பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷ வழிபாடு
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

