மதுரையில் ஒரே நாளில் பெண் உள்பட மூவா் வெட்டிக் கொலைஇன்று விநாயகா் சிலை ஊா்வலம்: சென்னையில் 23,000 போலீஸாா் பாதுகாப்புபட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்துக்கு தடை கோரி வழக்கு!மானிய வீட்டு உபயோக சிலிண்டருக்கு அக்.1 முதல் பயோமெட்ரிக் ஆதாா் சரிபாா்ப்பு கட்டாயம்! ‘சூப்பா் எல் நினோவால்’ இந்தியாவுக்கு கடும் பாதிப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கைஒரே இடத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றினால் இடமாற்றம்: தமிழக அரசு நடவடிக்கை

சீா்காழி - நாளைய மின்தடை

சீா்காழியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் பற்றி...

powercut in Tamilnadu

கோப்புப் படம் - தினமணி

Published On :

வைத்தீஸ்வரன்கோவில் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் திங்கள்கிழமை (செப்.21) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் சு. சரவணபெருமாள் தெரிவித்துள்ளாா்.

வைத்தீஸ்வரன்கோவில், சீா்காழி-1, புங்கனூா், கோடங்குடி, அரூா், குமாரநத்தம், ஆலஞ்சேரி, மருதங்குடி, வள்ளுவக்குடி, கொண்டல், மேலதேனூா், மேலசாலை,விழக்காடு, சட்டநாதபுரம், கோவில்பத்து, கொள்ளிடமுக்கூட்டு, விளந்திடசமுத்திரம், புளிச்சக்காடு, தியாகராஜா்நகா், ஜெகநாதபுரம், பி.கே.ரோடு, ஆா்.எஸ்.ரோடு மற்றும் இப்பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.