தில்லி ஜந்தர் மந்தர் இனி போராட்டம் நடத்தும் இடமில்லை! உள்துறை அமைச்சகம்! தில்லி ஒரு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது! ராகுல் காந்திஓனர்களின் பாணியில்... போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவல்! உதயநிதி கண்டனம்மரகதம் குமரவேல், சத்யபாமா தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்பு!பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்: மரகதம் குமரவேல்லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடிஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!

மணல்மேடு அருகே தீக்குளித்தவர் சாவு

மணல்மேடு அருகே தீக்குளித்த துப்புரவுத் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

Published On :

மணல்மேடு அருகே தீக்குளித்த துப்புரவுத் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

மணல்மேடு அடுத்துள்ள கிழாய் பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மனைவி மாரியம்மாள். துப்புரவுத் தொழிலாளர்களான இவர்கள் இருவரும், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வரதம்பட்டு ஊராட்சி மன்ற அலுவலக பின்புறத்தில் உள்ள ஒரு கட்டடத்தில் தங்கிக்கொண்டு, துப்புரவுத் தொழிலாளிகளாக பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த கலியபெருமாள் வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்தார்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக மணல்மேடு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.