வேதாரண்யம் வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

நாகை மாவட்டம், வோரண்யம் வழக்குரைஞர் சங்கத்தின் 2018 -ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் புதன்கிழமை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Updated on
1 min read

நாகை மாவட்டம், வோரண்யம் வழக்குரைஞர் சங்கத்தின் 2018 -ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் புதன்கிழமை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சங்கத்தின் 2018 -ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக வழக்குரைஞர் வி. அறிவுச்செல்வன் தேர்வு செய்யப்பட்டார். சங்கத்தின் துணைத் தலைவராக எஸ். உமா, செயலாளர் அ. பாரிபாலன், துணைச் செயலாளர் கே. வீரகுமார், பொருளாளர் எஸ். வெங்கடேஷ்  ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com