மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

திருவெண்காடு கோயிலில் பிரதோஷ வழிபாடு

நாகை மாவட்டம், திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு புதன்கிழமை  நடைபெற்றது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 2:16 am

DIN

நாகை மாவட்டம், திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு புதன்கிழமை  நடைபெற்றது.
இதையொட்டி, சுவேதாரண்யேசுவரர், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மலர்களால் அர்ச்சனை நடைபெற்றது. பின்னர், பிரதோஷ நாயகர் வீதியுலா நடைபெற்றது. இதில் கோயில் நிர்வாக அதிகாரி பாஸ்கர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.