செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

வேதாரண்யத்தில் பயனாளிகளுக்கு குடிமனைப் பட்டா அளிப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு குடிமனைப் பட்டா ஆணை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு குடிமனைப் பட்டா ஆணை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் கலந்துகொண்டு, 10 பேருக்கு குடிமனைப் பட்டா ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர்கள் மா. ஸ்ரீதர், இரா. சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையிடத்து துணை வட்டாட்சியர் முருகு, தனி வட்டாட்சியர் ராசேந்திரன், துணை வட்டாட்சியர் ராஜா, கிராம நிர்வாக அலுவலர் சங்கத் தலைவர் ரெங்கநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.