பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

மயிலாடுதுறையில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைந்தனர். 
Updated on
1 min read

மயிலாடுதுறையில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைந்தனர். 
பாஜக மயிலாடுதுறை நகரத் தலைவர் மோடி. கண்ணன் தலைமையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்று கட்சியைச் சேர்ந்த பாஸ்கரன், இவரது ஆதரவாளர்கள் 20 பேர் பாஜகவில் இணைந்தனர். 
புதிய உறுப்பினர்களுக்கு பாஜக மயிலாடுதுறை மக்களைவைத் தொகுதி பொறுப்பாளர் கோவி. சேதுராமன், நாகை மாவட்டப் பொதுச் செயலர் நாஞ்சில் ஆர். பாலு ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com