சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி ஓய்வு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை அலுவலராகப் பணியாற்றிய ஜான்சி கேத்ரினா பணி ஓய்வு பெற்றதையடுத்து, அவருக்குப் பாராட்டு விழா ஒன்றிய ஆணையர் ஞானசெல்வி தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊ
ராட்சிகள்) ரெஜினாராணி, ஒன்றியப் பொறியாளர்கள் கனகராஜ், முத்துக்குமார், மேலாளர் சசிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து ஜான்சிகேத்ரினா ஏற்புரை வழங்கினார். பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் போகர் சி. ரவி, நகர கூட்டுறவு வங்கித் தலைவர் பக்கிரிசாமி, துணைத் தலைவர் ஏவி. மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக பிரசாரம்; திருச்சி வந்தடைந்த விஜய்! | TVK

இந்த வாரம் கலாரசிகன் - 19-04-2026
சட்டப்பேரவையில் விசில் அடிக்க முடியாது: திருமாவளவன்

தே. ஜ. கூட்டணிக்கு ஆதரவாக நாளை கோவையில் சந்திரபாபு நாயுடு பிரசாரம்!
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

