விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

மது விற்ற 35 பேர் கைது

நாகை மாவட்டத்தில் மது விற்ற 35 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On :5 நவம்பர் 2018, 8:08 am IST

நாகை மாவட்டத்தில் மது விற்ற 35 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகை மாவட்டத்தில் சாராய விற்பனையைத் தடுக்கவும், அதில் தொடர்புடையவர்களை கைது செய்யவும், காவல்துறையினர் தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். 
அந்த வகையில், நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை போலீஸார் மேற்கொண்ட தீவிர மது விலக்கு சோதனையில்,  சாராயம் விற்ற 35 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 4,195  லிட்டர் வெளிமாநில சாராயம் மற்றும் 180 மில்லி கொள்ளளவு கொண்ட 58 மதுப் புட்டிகள், நான்கு சக்கர வாகனம், 9 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த தகவல், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.