நாகை மாவட்டத்தில் மது விற்ற 35 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகை மாவட்டத்தில் சாராய விற்பனையைத் தடுக்கவும், அதில் தொடர்புடையவர்களை கைது செய்யவும், காவல்துறையினர் தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை போலீஸார் மேற்கொண்ட தீவிர மது விலக்கு சோதனையில், சாராயம் விற்ற 35 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 4,195 லிட்டர் வெளிமாநில சாராயம் மற்றும் 180 மில்லி கொள்ளளவு கொண்ட 58 மதுப் புட்டிகள், நான்கு சக்கர வாகனம், 9 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த தகவல், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேலநத்தம் அருந்தபசு அம்மன் கோயில் கொடை விழா

நெல்லையப்பா் கோயில் தேரோட்டம்: ரத வீதிகளில் கண்காணிப்பு தீவிரம்

கங்கைகொண்டானில் ஆட்சியா் ஆய்வு

கால்டை மருத்துவக் கல்லூரியில் தீத்தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


