கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

பள்ளியில் தூய்மைப் பணி

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த மறைஞாயநல்லூர் அனந்தராசு பள்ளியில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், தூய்மைப் பணி புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த மறைஞாயநல்லூர் அனந்தராசு பள்ளியில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், தூய்மைப் பணி புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
நாகை மாவட்ட நேரு யுவகேந்திரா, அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம், ஆயக்காரன்புலம்-3 நேதாஜி சமூகநலச் சங்கம் மற்றும் வேதாரண்யம் அமுதசுரபி மகளிர் மன்றம் ஆகியவை சார்பில், இந்த தூய்மைப் பணி நடைபெற்றது. யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். பாரத் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் அருள்நிதி முன்னிலை வகித்தார். சமூக ஆர்வலர்கள் சுந்தரமூர்த்தி, மாலதி மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.