சீர்காழியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 122-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
நகரின் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள நேதாஜி சிலைக்கு, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவர் ஜி.வி. குமார் தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் செல்வம், பாபு, காளிமுத்து, சீனிவாசன், சரவணன், பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல், இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் மாநிலச் செயலாளர் ஜெ. சுவாமிநாதன் தலைமையில், நேதாஜி சிலைக்கு அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்டத் தலைவர் சோலை. கோவிந்தராஜன், மாவட்ட அமைப்பாளர் க. பாலாஜி, மாவட்டத் துணைத் தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குருபகவான் கடகராசிக்கு பெயர்ச்சி திட்டை கோவிலில் சிறப்பு வழிபாடு | Thanjavur

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

குதிரை பேரம்: விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்! திமுக எம்.பி. வில்சன்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy


