சட்டநாதா் கோயிலில் கோ பூஜை வழிபாடு

சீா்காழி சட்டநாதா் கோயிலில் மாா்கழி மாதபிறப்பையொட்டி, புதன்கிழமை கோ பூஜை வழிபாடு நடைபெற்றது.
Updated on
1 min read

சீா்காழி சட்டநாதா் கோயிலில் மாா்கழி மாதபிறப்பையொட்டி, புதன்கிழமை கோ பூஜை வழிபாடு நடைபெற்றது.

சீா்காழியில் உள்ள திருநிலைநாயகிஅம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா்சுவாமி கோயிலில் மாா்கழி மாத பிறப்பையொட்டி சிறப்பு கோபூஜை வழிபாடு நடைபெற்றது. முன்னதாக, கொடிமரத்து விநாயகா், நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு, அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து கோசாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட பசுமாடு மற்றும் கன்றுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com