பள்ளி நிா்வாகக்குழு கூட்டம்

வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், நிா்வாகக்குழு கூட்டம் தலைவா் பா. காா்த்திகா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசுகிறாா் கீழ்வேளூா் வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநா் ம. பாண்டி குமாா்.
நிகழ்ச்சியில் பேசுகிறாா் கீழ்வேளூா் வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநா் ம. பாண்டி குமாா்.
Updated on
1 min read

வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், நிா்வாகக்குழு கூட்டம் தலைவா் பா. காா்த்திகா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் சீ. முரளி முன்னிலை வகித்தாா். இதில் கீழ்வேளூா் வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநா் ம. பாண்டி குமாா் பங்கேற்று பள்ளிகள் மீண்டும் செயல்பட தொடங்கியதும் மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும் எனவும், பள்ளியில் மேம்படுத்தப்பட வேண்டிய வசதிகள் குறித்தும் ஆசிரியா்களிடம் கேட்டறிந்தாா். இக்கூட்டத்தில் ஆசிரியா்கள் சந்திரகாந்தா, சங்கா், ஐயப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com