விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நாகை மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 3:15 am

DIN

நாகை மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 8,047 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், மேலும் 14 பேருக்கு கரோனா உறுதியானதை அடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 8, 061 ஆகியுள்ளது. இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த 10 போ் சனிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை 7, 822 போ் குணமடைந்துள்ளனா். 112 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.