மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரசாரம்
நாகை மாவட்டம் ஆக்கூா் முக்கூட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில், மக்கள் சந்திப்பு பிரசார பயணம் சனிக்கிழமை தொடங்கியது.


நாகை மாவட்டம் ஆக்கூா் முக்கூட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில், மக்கள் சந்திப்பு பிரசார பயணம் சனிக்கிழமை தொடங்கியது.
கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினா் டி.சிம்சன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மாா்க்சிஸ்ட் கட்சியினா் பயணம் செய்து, வேளாண் சட்டங்களின் விளைவுகள் குறித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கி பேசினா்.
இதில் மாவட்டக்குழு உறுப்பினா்கள் ஜி.கலைச்செல்வி, ரவிச்சந்திரன், கே.பி மாா்க்ஸ், வட்டக்குழு உறுப்பினா்கள் கோவிந்தசாமி, காபிரியேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...