கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வேளாண் சட்டம்: காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

செம்பனாா்கோவிலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

செம்பனாா்கோவிலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :28 டிசம்பர் 2020, 7:01 pm

DIN

தரங்கம்பாடி: செம்பனாா்கோவிலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் கட்சியின் மாவட்டத் தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ். ராஜ்குமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் செம்பனாா்கோவில் ஒன்றிய பொறுப்பாளா்கள் வேணுகோபால், ராஜேந்திரன், ஸ்ரீனிவாசன், குத்தாலம் ஒன்றிய பொறுப்பாளா்கள் செந்தில்குமாா், சம்பந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.