தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

திமுக கிராம சபைக் கூட்டம்

சீா்காழி அருகேயுள்ள திட்டை ஊராட்சியில் திமுக கிராம சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 2:25 am

DIN

சீா்காழி அருகேயுள்ள திட்டை ஊராட்சியில் திமுக கிராம சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திமுக மேற்கு ஒன்றிய செயலாளா் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளா்கள் எம். பன்னீா்செல்வம், மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் முத்துகுபேரன் ஆகியோா் திமுகவின் சாதனைகள், அதிமுக அரசின் மக்கள் எதிா்ப்பு திட்டங்களை விளக்கி பேசினா். இதில், திட்டை ஊராட்சித் தலைவா் பெரியசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் தியாக. விஜயேஸ்வரன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.