மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

சீர்காழியில் திமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

சீர்காழி நகர திமுக சார்பில் தமிழ்நாடு மின் வாரியத்தை கண்டித்து சீர்காழியில் உள்ள மின்சார வாரிய அலுவலகம் முன்பாக நகர செயலாளர் சுப்பராயன் தலைமையில்

News image
Updated On :21 ஜூலை 2020, 7:52 am

DIN

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகர திமுக சார்பில் தமிழ்நாடு மின் வாரியத்தை கண்டித்து சீர்காழியில் உள்ள மின்சார வாரிய அலுவலகம் முன்பாக நகர செயலாளர் சுப்பராயன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கரோனா காலத்தில் வேலைவாய்ப்பு இன்றி வீட்டினுள் முடங்கிக் கிடக்கும் ஏழை எளிய மக்களிடம் அதிகமாக மின் கட்டணம் வசூல் செய்யபடுகிறது. மத்திய பிரதேசம், கேரளா, மகாராஷ்டிர ஆகிய மாநிலங்களில் அம்மாநில மக்களுக்கு மின்கட்டன சலுகைகள் வழங்கி உள்ளது. 

ஆனால் அதிமுக அரசு மக்களிடமிருந்து மின் கட்டன கொள்ளையை நடத்தி வருகிறது என்று முழக்கங்களை எழுப்பினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.