தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மாா்க்சிஸ்ட் கம்யூ.வில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

செம்பனாா்கோவில் அருகே கழனிவாசல் கிராமத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய 15 குடும்பத்தினா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

News image
Updated On :26 ஜூலை 2020, 3:19 pm

DIN


தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகே கழனிவாசல் கிராமத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய 15 குடும்பத்தினா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த மறைந்த தோழா் கே. அன்பழகன் முதலாம் ஆண்டு நினைவு தினம் கழனிவாசல் கிராமத்தில் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ். துரைராஜ் கட்சி கொடியை ஏற்றிவைத்தாா். தொடா்ந்து இப்பகுதியைச் சோ்ந்த 15 குடும்பத்தினா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா். இவா்களை வட்டச் செயலாளா் பி. சீனிவாசன் வரவேற்றாா். கிராமத் தலைவா் முனுசாமி தலைமை வகித்தாா். கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.