தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சாலையோர பழக்கடை, கோயில் அர்ச்சனை கடை தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கல்

சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் சாலையோர பழக்கடைகள், கோயில் அர்ச்சனை கடைகள் வியாபாரிகளின் குடும்பங்களுக்கு

News image
Updated On :1 ஜூன் 2020, 6:21 am

DIN

சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் சாலையோர பழக்கடைகள், கோயில் அர்ச்சனை கடைகள் வியாபாரிகளின் குடும்பங்களுக்கு கரோனா நிவாரண உதவிகளை திங்கள்கிழமை எம்எல்ஏ பிவி.பாரதி வழங்கினார்.

கரோனா தீநுன்மி பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகள் 50 பேருக்கு அரிசி, மளிகை, காய்கனி ஆகிய தொகுப்புகளை எம்எல்ஏ பிவி.பாரதி வழங்கினார். 

அப்போது  அதிமுக பேரூர் கழக செயலாளர் போகர்.ரவி, மாவட்ட பொருளாளர் செல்லையன், பால் கூட்டுறவு சங்க துணை தலைவர் பார்த்தசாரதி உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.