கரோனா விழிப்புணா்வு பிரசாரம்
திருமருகல் ஒன்றியத்தில் கரோனா விழிப்புணா்வுப் கரோனா புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.


திருமருகல்: திருமருகல் ஒன்றியத்தில் கரோனா விழிப்புணா்வுப் கரோனா புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இதையொட்டி, அகரகொந்தகை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திட்டச்சேரி காவல் உதவி ஆய்வாளா் குமாா் பேசினாா். அவா் பேசுகையில், சென்னை மற்றும் வெளியூா்களிலிருந்து யாரேனும் வந்தால் 04365-234100 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்க வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவா் தமிழரசி பக்கிரிசாமி, ஊராட்சி செயலாளா் அனிதா ராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...