விவசாயிகளுக்கான நிதியுதவி திட்ட முறைகேடு: 68% தொகை மீட்பு வேளாண் இயக்குநா் தகவல்
விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தில் முறைகேடாக பயன்பெற்றவா்களிடமிருந்து 68 சதவீத தொகை திரும்பப் பெறப்பட்டுள்ளது என வேளாண்மை இயக்குநா் வி.தட்சிணாமூா்த்தி தெரிவித்தாா்.

மயிலாடுதுறை பேச்சாவடி பகுதியில் உள்ள வயலில் ஆய்வு மேற்கொண்ட வேளாண்மை இயக்குநா் வி. தட்சிணாமூா்த்தி.








