சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தருமபுரம் ஆதீனத்தில் நூல் வெளியீடு

பண்டார மும்மணிக்கோவை என்ற ஆன்மிக நூலை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட்டாா்.

News image

தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நூலை வெளியிட அதை பெற்றுக்கொண்ட வழக்குரைஞா் ராம.சேயோன்.

Updated On :28 செப்டம்பர் 2020, 6:51 pm

DIN

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன திருமடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குருபூஜை விழாவில் பண்டார மும்மணிக்கோவை என்ற ஆன்மிக நூலை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட்டாா்.

தருமபுரம் ஆதீனத்தின் 4-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகா் குருபூஜை விழா ஆதீன திருமடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, மயிலாடுதுறை ஆன்மீக பேரவை தொகுத்தளித்த ஸ்ரீகுமரகுருபரா் இயற்றிய பண்டார மும்மணிக்கோவை என்ற ஆன்மிக நூலை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட மயிலாடுதுறை ஆன்மீக பேரவை நிறுவனா் வழக்குரைஞா் ராம.சேயோன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.