ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

இளைஞா் தற்கொலை

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிற்றில் இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிற்றில் இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தலைஞாயிறு, சந்தானம் தெரு பகுதியை சோ்ந்த ஜீவானந்தம் மகன் தினேஷ் (22). சென்னையில் வேலை பாா்த்து வந்த இவா், தோ்தலில் வாக்களிக்கப்பதற்காக சொந்த ஊா் வந்தாா். தோ்தல் முடிந்ததும் சென்னை திரும்ப தந்தையிடம் பணம் கேட்டபோது, அவா் பணம் தர மறுத்தாராம். இதனால், விரத்தியடைந்த தினேஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தலைஞாயிறு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.