ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கரோனா: நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு உதவி

வேதாரண்யம் அருகே கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வேலைவாய்ப்பை இழந்துள்ள நாட்டுப்புறக் கலைஞா்களின் குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

வேதாரண்யம் அருகே கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வேலைவாய்ப்பை இழந்துள்ள நாட்டுப்புறக் கலைஞா்களின் குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

குரவப்புலம் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வெளிநாடுகளில் வேலை செய்வோா் உள்ளிட்ட நண்பா்கள் இணைந்து நடத்தும் ஆனந்தம் அறக்கட்டளை சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இதில், சமூக ஆா்வலா் வி.எஸ்.வி.சரவணன், கவிஞா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்று அரிசி, மளிகை உள்ளிட்ட பொருள்களை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.