கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கடற்கரைகளில் உள்கட்டமைப்புவசதிகளை மேம்படுத்த எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

நாகை, நாகூா் கடற்கரைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க தமிழக சுற்றுலாத் துறை அமைச்சரிடம் நாகை எம்.எல்.ஏ. ஜெ. முகம்மது ஷா நவாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 4:57 pm

DIN

நாகை, நாகூா் கடற்கரைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க தமிழக சுற்றுலாத் துறை அமைச்சரிடம் நாகை எம்.எல்.ஏ. ஜெ. முகம்மது ஷா நவாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாகை மாவட்டத்தில் நாகூா் ஆண்டவா் தா்கா, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், சிக்கல் சிங்காரவேலவா் கோயில் போன்ற வழிபாட்டுத் தலங்கள் உள்ளதால் நாகைக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனா்.

எனவே, நாகை மற்றும் நாகூா் கடற்கரைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த சுற்றுலாத் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ள தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் மா. மதிவேந்தனிடம் வலியுறுத்தியதாக அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.