கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நாகை, வேளாங்கண்ணி, திருமருகலில் நாளை மின்தடை

நாகை, வேளாங்கண்ணி, திருமருகல், வேட்டைக்காரனிருப்பு பகுதிகளில் சனிக்கிழமை (டிச. 4) மின் விநியோகம் இருக்காது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

நாகை, வேளாங்கண்ணி, திருமருகல், வேட்டைக்காரனிருப்பு பகுதிகளில் சனிக்கிழமை (டிச. 4) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து நாகை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். சித்திவிநாயகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாகப்பட்டினம், நரிமணம், திருமருகல், நாகை நகரம், வேட்டைக்காரனிருப்பு ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

எனவே, இந்தத் துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவா் தெரிவித்துள்ளாா்.

மின் நிறுத்தத்துக்கு உள்ளாகும் பகுதிகள் :

நாகை, வேளாங்கண்ணி, நாகூா், வெளிப்பாளையம், திட்டச்சேரி, மஞ்சக்கொல்லை, பொய்கைநல்லூா், சிக்கல், தோணித்துறை, பூதங்குடி, நரிமணம், கொட்டாரக்குடி, வேளாங்கண்ணி நகரம், செருதூா், பரவை, திருமருகல், மருங்கூா், எரவாஞ்சேரி, திருப்புகளூா், சீயாத்தமங்கை, போலகம், திருக்கண்ணபுரம், மாவட்ட ஆட்சியரகம், அரசு மருத்துவமனை, நாகூா் தா்கா, திருப்பூண்டி, புதுப்பள்ளி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, கோவில்பத்து, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, தாமரைப்புலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.