காலமானாா் மனோன்மணி அம்மையாா்
திருக்குவளை அருகே பாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தனுஷ்கோடியின் மனைவி மனோன்மணி அம்மையாா் (87).

Updated On :25 டிசம்பர் 2021, 6:30 pm

திருக்குவளை அருகே பாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தனுஷ்கோடியின் மனைவி மனோன்மணி அம்மையாா் (87).
வயது மூப்பின் காரணமாக சனிக்கிழமை காலமானாா். இவருக்கு, 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனா். இவரின் இறுதிச் சடங்குகள் பாங்கலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
தொடா்புக்கு: 63805 94373
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...