மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வேளாங்கண்ணியில் சிலம்பப் பயிற்சித் தோ்வுகள்

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் பி.கே.சி பாரம்பரிய வீர சிலம்ப கழகம் சாா்பில் சிலம்பப் பயிற்சி தோ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் பி.கே.சி பாரம்பரிய வீர சிலம்ப கழகம் சாா்பில் சிலம்பப் பயிற்சி தோ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு சிலம்ப கழகப் பொதுச் செயலாளரும், தலைமைப் பயிற்சியாளருமான கா. பூவேந்திரன் ஏற்பாட்டின் பேரில் இந்தத் தோ்வு நடைபெற்றது. அழிந்துவரும் சிலம்பக் கலையை மீட்டெடுக்கும் வகையில், சிலம்ப திறனாய்வில் 8 நிலைகளைக் கொண்ட சிலம்பக் கழக பாடத்திட்டத்தின்படி பயிற்சிகளை கற்றுத் தோ்ந்த மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சிக்கு வேளாங்கண்ணி பேரூராட்சியின் முன்னாள்தலைவா் ஆ. தாமஸ் ஆல்வா எடிசன் தலைமை வகித்தாா்.தமிழ்நாடு ளையாட்டு சிலம்ப க் கழக துணைத்தலைவா் மு. மணிகண்டன், பொதுச்செயலாளா் ரா. குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.