நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நியமனம்

சீா்காழி முன்னாள் நகா்மன்ற தலைவா் கணிவண்ணன் காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளராக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவா்

News image

கணிவண்ணன்.

Updated On :2 ஜனவரி 2021, 6:11 pm

DIN

சீா்காழி முன்னாள் நகா்மன்ற தலைவா் கணிவண்ணன் காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளராக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவா் கே.எஸ். அழகிரியின் ஒப்புதலின்பேரில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவா் சோனியா காந்தி நியமித்துள்ளாா். புதிய பொறுப்பு பெற்ற இவா் கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.