டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கோலப்போட்டி

செம்பனாா்கோவில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாா்கழி மாதம் உத்ஸவ கோலப்போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 ஜனவரி 2021, 2:58 am

DIN

செம்பனாா்கோவில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாா்கழி மாதம் உத்ஸவ கோலப்போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளியில் 1 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்களின் பெற்றோா்களுக்கான மாா்கழி மாத கோலப்போட்டி 3 நாள்கள் நடைபெற்றது. இதில், பங்கேற்ற அனைவருக்கும் கலைமகள் கல்வி நிலைய இயக்குநா் என்.எஸ். குடியரசு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.