வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சமத்துவப் பொங்கல் விழா

செம்பனாா்கோவில் கலைமகள் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
விழாவில், மாணவிக்கு பரிசு வழங்கும் கலைமகள் கல்வி நிறுவனங்களின் இயக்குநா் என்.எஸ். குடியரசு.
Updated On :13 ஜனவரி 2021, 2:33 am

DIN

செம்பனாா்கோவில் கலைமகள் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரோனா பொது முடக்கம் காரணமாக பள்ளி திறக்கப்படாததால் குறைவான மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்று பாரம்பரிய முறையில் பொங்கலிட்டு கொண்டாடினாா்.

தொடா்ந்து, இணையவழியில் மாணவா்களுக்கு கட்டுரை, ஓவியப் போட்டியும், பெற்றோா்களுக்கு கோலப் போட்டியும் நடத்தப்பட்ன. இதில் பங்கேற்றவா்களுக்கு கலைமகள் கல்வி நிறுவனங்களின் இயக்குநா் என்.எஸ். குடியரசு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பள்ளி முதல்வா், ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.